28/12/2007

வேதனையின் விளிம்பில் நான் !!!


சிதைந்து போன...
உள்ளத்துஉணர்வுகளை
எல்லாம்சேர்த்து வைத்து
வேதனையின் விளிம்பில்-
நான்எழுதும் கவிதை இது ,...
பருவ வயது முதலே -இன்று
வரைதொடரும் அவலம் இது
கவலையே வாழ்வாக
கண்ணிரீ கதையாக -கொண்ட
என் உருக்குலைந்த
உள்ளத்தில் இருந்து-கிளர்ந்து எழும்பும்
உஷ்ண உணர்வு இது ..
அன்பும் - பண்பும் கொண்ட
நாயகன் வருவான் என ...!
உள்ளம் முழுக்க
எண்ணம் வளர்த்து ...
கனவுகளுடன் வாழ்ந்த
என் வாழ்வில் ....
அகம் பாவம் , ஆணாதிக்கம்...
சந்தேகம்கொண்ட ஒருவன்...
அதிரடியாய் பிரவேசிது
என் கனவுகளை கலைத்து...
உணர்வுகளை கொன்று
கேவலப்படுத்தி உள்ளத்தை
உருக்குலைத்து...!!!
ஊமையாய் அழ வைத்து
என்னை ஜடமக்கியதால்...!
நடை பிணமாய் நானும் -இன்று
நடமாடுகிறேன் ...!!!


2 comments:

இனியவள் said...

உணர்வுகளை கொன்றுகேவலப்படுத்தி உள்ளத்தைஉருக்குலைத்து...!!!ஊமையாய் அழ வைத்துஎன்னை ஜடமக்கியதால்...!நடை பிணமாய் நானும் -இன்று நடமாடுகிறேன் ...!!!


உன் உள்ளம் தனிமையில் வழிப்பது!! நன்றாக கூறியுள்ளீர்!!

துன்பம்த்தின் இருதி.... வேகுவிரைவில் நம்பிக்கை கொள்ளுங்கள்!!

அன்புடன் இனியவள்

சோபி said...

அந்த நம்பிக்கையுடன் தான் இன்றும!!!

உங்கள் வருகைக்கு நன்றி தோழியே !!!



என்றும் அன்புடன்
அன்பு தோழி
நந்தினி