
வாழ பிடிக்காத
தேசம்மொன்றில்
வாழ்கையை ....
இனியும் எப்படி
நினைப்பது !!
மரணத்தின்
நந்தவனதிக்குள் ...
மதியிழந்து
வாழ்க்கைக்கு ...
குட் பாய் [good bye]சொல்ல
சம்மதித்த பின் ....
உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்து ...
கனவுகள் நிறைந்த
வசந்த தேசத்துக்குள்
வாழ்வது தெப்படியோ ????
3 comments:
நினைப்பதெல்லாம்
நிஜங்களானால் ..
உணர்வுகள் அங்கே
உயிரிழந்து போகும் ,...
உறவுகள் என்றும்
உணர்வதில்லை ..
உலகத்தை வெறுத்த
உள்மனதை ,...
நிரந்தர நித்திரையை
நீ விரும்பினாலும்
உயிர்தோழன் நானிருக்க
நடக்காது தோழியே ,...
கலக்கம் வேண்டாம் கவலை விடு தோழியே ,..
வசந்தங்கள் உன் வாழ்வில் வாசமாய் வீசிடுமே ,...
என்றும்
உனது
உயிர் தோழன்
விஷ்ணு ,..
தங்கள் கவிதைகள் படித்தேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அன்புடன் புகழ்
தங்கள் கவிதைகள் படித்தேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அன்புடன் புகழ்
Post a Comment